உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

நெதர்லாந்து

—நெதர்லாந்து—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—1,78,78,000
  • யெகோவாவின் சாட்சிகள்—29,584
  • சபைகள்—346
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—612 பேருக்கு ஒருவர்

காவற்கோபுரம் (படிப்பு இதழ்)

எங்கிருந்தாலும் யெகோவாவைச் சேவிப்போம்

சவால்கள் மத்தியிலும் சூழ்நிலை மாறியபோதிலும் நெதர்லாந்தில் உள்ள ஒரு தம்பதி எப்படி யெகோவாமேல் நம்பிக்கை வைக்க கற்றுக்கொண்டார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.