உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

மயன்மார்

—மயன்மார்—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—5,61,45,000
  • யெகோவாவின் சாட்சிகள்—5,171
  • சபைகள்—96
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—10,962 பேருக்கு ஒருவர்

காவற்கோபுரம் (படிப்பு இதழ்)

தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள்​—⁠மியன்மாரில்

யெகோவாவின் சாட்சிகள் நிறைய பேர், தங்கள் நாட்டை விட்டு மியன்மாருக்கு வந்து, அங்கே நடக்கும் ஆன்மீக அறுவடையில் உதவுவதற்கு என்ன காரணம்?