உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

லைபீரியா

  • மன்ரோவியா என்ற இடத்துக்கு அருகில், லைபீரியா — சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை என்ற துண்டுப்பிரதியை ஊழியத்தில் கொடுக்கிறார்கள்

—லைபீரியா—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—54,32,000
  • யெகோவாவின் சாட்சிகள்—7,922
  • சபைகள்—146
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—745 பேருக்கு ஒருவர்