உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

இலங்கை

—இலங்கை—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—2,21,81,000
  • யெகோவாவின் சாட்சிகள்—7,003
  • சபைகள்—98
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—3,195 பேருக்கு ஒருவர்

உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?

மிகுதியாக இருப்பது பற்றாக்குறையை ஈடுகட்டுகிறது

தங்களுக்கு ஆகும் செலவுகளுக்குத் தேவையான நன்கொடை கிடைக்காத நாடுகளில் நம்முடைய வேலை எப்படி நடக்கிறது?