உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

கஸக்ஸ்தான்

—கஸக்ஸ்தான்—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—1,98,99,000
  • யெகோவாவின் சாட்சிகள்—17,287
  • சபைகள்—229
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—1,164 பேருக்கு ஒருவர்

விழித்தெழு!

கஸக்ஸ்தானைச் சுற்றிப் பார்க்கலாமா?

அன்று, கஸக்ஸ்தானில் மக்கள் நாடோடிகளாக வாழ்ந்தார்கள், யூர்ட்டுகளில் வசித்தார்கள். அவர்களுடைய இன்றைய வாழ்க்கை முறை அவர்களுடைய முன்னோர்களின் பாரம்பரியத்தை எப்படிப் பிரதிபலிக்கிறது?