உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

தென் கொரியா

  • டாராங் கிராமம், நேம்ஹெது தீவு, தென் கொரியா — கடவுள் சொல்வதைக் கேளுங்கள் என்ற சிற்றேட்டை கொடுக்கிறார்கள்

  • நான்சென்ஷி, சங்நெம், தென் கொரியா—சேமிப்பு பானைகளில் இருந்து உணவை சேகரிக்கும் ஒருவரிடம் பைபிளில் இருக்கும் செய்தியை சொல்லுகிறார்கள்

—தென் கொரியா—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—5,14,08,000
  • யெகோவாவின் சாட்சிகள்—1,06,161
  • சபைகள்—1,252
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—485 பேருக்கு ஒருவர்