உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

இந்தோனேஷியா

  • பாலி, இந்தோனேஷியா—ஊபுத் என்ற ஊருக்குப் பக்கத்தில் இருக்கிற நெல் வயலில் வேலை செய்கிறவருக்கு பைபிளைக் கற்றுக்கொடுக்கிறார்கள்

—இந்தோனேஷியா—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—28,18,44,000
  • யெகோவாவின் சாட்சிகள்—31,023
  • சபைகள்—491
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—9,275 பேருக்கு ஒருவர்

விழித்தெழு!

இந்தோனேஷியாவைச் சுற்றிப் பார்க்கலாமா

அங்கு வாழும் சிநேகபான்மையான, பொறுமையான, உபசரிக்கும் குணமுள்ள மக்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.