உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

குரோஷியா

  • ரோவின்யா, குரோஷியா—கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி! சிற்றேட்டைக் கொடுக்கிறார்கள்

  • ரோவீன்யா, குரோஷியா​—பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தைப் பயன்படுத்தி பைபிளைப் படிக்கிறார்கள்

  • ஜாக்ரெப், குரோஷியா—வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் எங்கே கிடைக்கும்? என்ற துண்டுப்பிரதியைக் கொடுக்கிறார்கள்

  • ஜாக்ரெப், குரோஷியா​—பைபிளில் இருக்கும் நம்பிக்கையான செய்தியைச் சொல்கிறார்கள்

  • பூலா, குரோஷியா​—பழமையான ரோம விளையாட்டு அரங்கத்துக்கு பக்கத்தில், எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்ற துண்டுப்பிரதியைக் கொடுக்கிறார்கள்

  • காஸ்டெல் கோமிலிச்சி, டால்மேஷியா, குரோஷியா​—படகுத்துறையில் வேலை செய்கிற ஒருவருக்கு மதிய இடைவேளையில் பைபிள் சம்பந்தமான பிரசுரங்களைக் கொடுக்கிறார்கள்

—குரோஷியா—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—40,38,000
  • யெகோவாவின் சாட்சிகள்—4,687
  • சபைகள்—57
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—870 பேருக்கு ஒருவர்