உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

குவாம்

  • மரீட்ஸோ பாலம், குவாம்​—கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி சிற்றேட்டைக் கொடுக்கிறார்கள்

—குவாம்—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—1,73,000
  • யெகோவாவின் சாட்சிகள்—709
  • சபைகள்—9
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—250 பேருக்கு ஒருவர்

காவற்கோபுரம் (படிப்பு இதழ்)

தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்—மைக்ரோனேசியாவில்

வேறு நாடுகளிலிருந்து வந்து பசுபிக் தீவுகளிலுள்ள மைக்ரோனேசியாவில் தங்கியிருக்கும் யெகோவாவின் சாட்சிகள் மூன்று சவால்களை எதிர்படுகிறார்கள். பிரசங்க வேலைக்கு மத்தியிலும் அவற்றை எப்படிச் சமாளிக்கிறார்கள்?