உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

கானா

—கானா—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—3,30,63,000
  • யெகோவாவின் சாட்சிகள்—1,53,657
  • சபைகள்—2,484
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—220 பேருக்கு ஒருவர்

காவற்கோபுரம் (படிப்பு இதழ்)

தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்—கானாவில்

தேவையுள்ள இடத்தில் போய் சேவை செய்யும்போது நிறைய சவால்கள் வந்தாலும் ஏராளமான பலன்களும் கிடைக்கிறது.