உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

பிரான்சு

  • பாரிஸ், பிரான்சு—சீன் நதிக்கரை பக்கத்தில் பைபிளின் செய்தியை சொல்கிறார்

—பிரான்சு—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—6,47,93,000
  • யெகோவாவின் சாட்சிகள்—1,38,133
  • சபைகள்—1,461
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—474 பேருக்கு ஒருவர்

காவற்கோபுரம் (படிப்பு இதழ்)

“யெகோவாதான் உங்களை பிரான்சுக்கு கூட்டிட்டு வந்திருக்கார்”

பிரான்சு அரசாங்கமும் போலந்து அரசாங்கமும் 1919-ல் ஒரு ஒப்பந்தம் செய்தார்கள். அதனால், எதிர்பார்க்காத நன்மைகள் கிடைத்தன.

காவற்கோபுரம் (படிப்பு இதழ்)

‘உங்களை எதுவுமே தடுத்து நிறுத்த கூடாது!’

சகிப்புத்தன்மையோடும் வைராக்கியத்தோடும் ஊழியம் செய்ய 1930-களில் பிரான்சில் இருந்த முழு நேர ஊழியர்கள் நமக்குச் சிறந்த உதாரணமாக இருக்கிறார்கள்.

இதையும் பாருங்கள்