உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

ஸ்பெயின்

  • பார்சிலோனா, ஸ்பெயின்—இங்கிருக்கும் சாட்சிகள் அரபிக், ஆங்கிலம், உருது, கேட்டலான், பிரெஞ்சு, ஸ்பானிஷ் போன்ற மொழிகளில் பிரசங்கிக்கிறார்கள்

  • அகயேட்டா, கானரி தீவுகள், ஸ்பெயின்—கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி! என்ற சிற்றேட்டை கொடுக்கிறார்கள்

—ஸ்பெயின்—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—4,81,97,000
  • யெகோவாவின் சாட்சிகள்—1,22,061
  • சபைகள்—1,397
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—397 பேருக்கு ஒருவர்

அனுபவங்கள்

விசுவாசம் சோதிக்கப்பட்ட கோட்டை

ஸ்பெயினில் இருக்கும் ஒரு கோட்டையில் நூற்றுக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் கைதிகளாக இருந்தார்கள். அவர்களுடைய மனசாட்சி மறுத்ததால் அவர்கள் ராணுவத்தில் சேர மறுத்துவிட்டார்கள்.

விழித்தெழு!

ஸ்பெயினை சுற்றிப் பார்க்கலாமா?

ஸ்பெயினில் வித்தியாசமான பின்னணியை சேர்ந்த மக்கள் இருக்கிறார்கள். அதன் நில அமைப்புகளும் வித்தியாசமாக இருக்கின்றன. பல பிரபலமான உணவு வகைகள் ஸ்பெயினில் தயாரிக்கப்படுகிறது.

காவற்கோபுரம் (படிப்பு இதழ்)

முன்பு கன்னியாஸ்திரீகள் இப்போது சாட்சிகள்

கான்வென்ட்டை விட்டு போகவும் கத்தோலிக்க மதத்தை விட்டு வரவும் எது அவர்களை தூண்டியது?