உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

சுவிட்சர்லாந்து

  • சுவிட்சர்லாந்தில், ஸுரிக் என்ற இடத்தில் கையில் போஸ்டர் வைத்துக்கொண்டு நிற்கிறார்கள்

  • மாண்டிரெக்ஸ், சுவிட்சர்லாந்து—ஷாட்டோ ட ஷியோ என்ற இடத்தில் பைபிள் பிரசுரங்களை கொடுக்கிறார்கள்

  • லுக்ரீன், சுவிட்சர்லாந்து—jw.org வெப்சைட்டில் இருக்கும் பைபிள் சார்ந்த ஒரு வீடியோவை காட்டுகிறார்கள்

  • லாவூ பகுதி, சுவிட்சர்லாந்து​—பைபிள் செய்தியைச் சொல்கிறார்கள்

—சுவிட்சர்லாந்து—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—88,13,000
  • யெகோவாவின் சாட்சிகள்—20,024
  • சபைகள்—258
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—445 பேருக்கு ஒருவர்

இதையும் பாருங்கள்