உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

மத்திய ஆப்பிரிக்க குடியரசு

—மத்திய ஆப்பிரிக்க குடியரசு—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—51,19,000
  • யெகோவாவின் சாட்சிகள்—2,932
  • சபைகள்—64
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—1,791 பேருக்கு ஒருவர்

காவற்கோபுரம் (படிப்பு இதழ்)

என் கைகளைத் தளரவிடாமல் இருக்கத் தீர்மானமாக இருந்தேன்

மாக்ஸிம் டானிலெகோவின் 68 வருஷ மிஷனரி சேவையில் கிடைத்த சுவாரஸ்யமான அனுபவங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.