உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

ஆஸ்திரேலியா

  • ஊலங்காங், ஆஸ்திரேலியா நியூ சௌத் வேல்ஸ்​—மக்களை சபை கூட்டங்களுக்கு அழைக்கிறார்கள்

—ஆஸ்திரேலியா—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—2,66,36,000
  • யெகோவாவின் சாட்சிகள்—71,188
  • சபைகள்—726
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—379 பேருக்கு ஒருவர்

காவற்கோபுரம் (படிப்பு இதழ்)

தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்—ஓசியானியாவில்

ஓசியானியாவில் வந்து சேவை செய்த நிறைய யெகோவாவின் சாட்சிகள் அவர்களுக்கு வந்த கஷ்டங்களை எப்படி சமாளித்தார்கள்?

ஊழியம்

தேவையுள்ள இடத்தில் ஊழியம்—ஆஸ்திரேலியா

ஒரு குடும்பம் ஆஸ்திரேலியாவில் இருக்கிற சில இடங்களுக்கு போய் கடவுளைப் பற்றி சொல்கிறார்கள்.