Skip to content

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

யெகோவா எனக்கு நிறைய செய்து இருக்கிறார்

யெகோவா எனக்கு நிறைய செய்து இருக்கிறார்

கிறிஸ்டல் என்ற பெண், குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர். யெகோவா தேவனோடு நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்வதற்கும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதற்கும் பைபிள் எப்படி உதவியது என்று அவர் சொல்கிறார்.