Skip to content

அடிமைப்படுத்தும் பழக்கங்கள்

நம் பழக்கங்கள்

எல்லாம் பழக்கதோஷம்!

உங்களுடைய பழக்கங்கள் உங்களுக்கு நன்மை தருகின்றனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

கெட்ட ஆசைகளை அடக்குவது எப்படி?

கெட்ட ஆசைகளை அடக்குவதற்கான மூன்று முக்கியமான வழிகளைப் பற்றி பாருங்கள்.

புகையிலை, போதைப்பொருள்கள், மற்றும் மதுபானம்

மதுவைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? அதைக் குடிப்பது பாவமா?

உண்மையில், திராட்சமது பற்றியும், மற்ற மதுபானங்கள் பற்றியும் பைபிள் நிறைய நல்ல விஷயங்களைச் சொல்கிறது.

புகைப்பிடிப்பதை கடவுள் எப்படிக் கருதுகிறார்?

புகையிலையைப் பற்றி பைபிள் எதுவும் குறிப்பிடுவதில்லை என்றால், அதைப்பற்றி நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்?

என்ன வாழ்க்கை இது?

திமித்ரி கர்ஷனோவ் ஒரு குடிகாரனாக இருந்தார், பிறகு தினமும் பைபிளை வாசிக்க ஆரம்பித்தார். வாழ்க்கையை அடியோடு மாற்றிக்கொள்வதற்கும் உண்மையான சந்தோஷத்தைக் கண்டுபிடிப்பதற்கும் எது அவரைத் தூண்டியது?

எலெக்ட்ரானிக் மீடியா

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஞானமாக பயன்படுத்துகிறீர்களா?

இங்குள்ள 4 எளிய கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்; உங்களைப் பற்றி நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.

பொய்யான செய்தியை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்

பொய்யான செய்திகள், தவறான அறிக்கைகள் மற்றும் சதி கோட்பாடுகள் அதிகமாகிக்கொண்டே போகின்றன. அவற்றால், உங்களுக்கு ஆபத்துகூட ஏற்படலாம்..

எலெக்ட்ரானிக் சாதனங்களும் நீங்களும்—யார் கட்டுப்பாட்டில் யார்?

நீங்கள் எலெக்ட்ரானிக் உலகத்தில் வாழ்ந்து வந்தாலும், நீங்கள் அதன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. உங்கள் எலெக்ட்ரானிக் சாதனத்துக்கு நீங்கள் அடிமையாகிவிட்டீர்களா இல்லையா என்று எப்படித் தெரிந்துகொள்ளலாம்? பிரச்சினை இருந்தால், அதை எப்படித் திரும்ப உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம்?

சூதாட்டம்

சூதாடுவது பாவமா?

சூதாட்டத்தைப் பற்றி பைபிள் விலாவாரியாக எதுவும் சொல்வதில்லை. அப்படியானால், அதைப் பற்றிய கடவுளுடைய கண்ணோட்டத்தை நாம் எப்படித் தெரிந்துகொள்ளலாம்?

ஆபாசம்

ஆபாசம்—விளையாட்டா விஷமா?

ஆபாசம் ஒருவரை எப்படிப் பாதிக்கும்? அவருடைய குடும்பத்தை எப்படிப் பாதிக்கும்?

ஆபாசத்தை பைபிள் கண்டனம் செய்கிறதா?

கடவுளைப் பிரியப்படுத்த விரும்பினீர்களென்றால், ஆபாசத்தைப் பற்றி அவர் எப்படி உணருகிறார் எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆபாசத்தை ஏன் ஒதுக்கித்தள்ள வேண்டும்?

ஆபாசத்துக்கும் புகைப்பிடிப்பதற்கும் என்ன ஒற்றுமை இருக்கிறது?

நான் ஆபாசத்துக்கு அடிமையாகியிருந்தால் என்ன செய்வது?

ஆபாசத்தைப் பற்றிய உண்மையைப் புரிந்துகொள்ள பைபிள் உங்களுக்கு உதவும்.

ஆபாசத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? சைபர் செக்ஸ் தவறா?

பாலியல் அடிப்படையிலான பொழுதுபோக்கு அம்சங்கள் இப்போது அதிக பரவலாகி வருகின்றன. அவை பிரபலமாக இருக்கின்றன என்பதற்காக அவற்றை ஏற்றுக்கொள்ள முடியுமா?