Skip to content

உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்...

உடல் தோற்றம்

உடல் தோற்றம்

பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என நினைப்பது இயல்புதான். ஆனால், அதைப் பற்றியே கவலைப்படாமல் இருக்க என்ன செய்யலாம் என்று இளைஞர்கள் சிலர் சொல்வதைக் கேளுங்கள்.