Skip to content

யாருடைய கைவண்ணம்?

வெளுக்காமல் வெளுத்துக்கட்டும் பறவைகளின் நிறங்கள்

வெளுக்காமல் வெளுத்துக்கட்டும் பறவைகளின் நிறங்கள்

மனிதர்கள் தயாரிக்கும் பெயின்ட்டுகளும் துணிமணிகளும் காலப்போக்கில் வெளுத்துப்போகின்றன. ஆனால், நிறைய பறவைகளுடைய நிறங்கள் கொஞ்சம்கூட மங்காமல் எப்போதும் பளபளக்கின்றன. அது எப்படி?