Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

Apple கருவிகளுக்கான JW லைப்ரரி

Apple கருவிகளுக்கான JW லைப்ரரி

JW லைப்ரரி என்ற அதிகாரப்பூர்வ அப்ளிகேஷனை யெகோவாவின் சாட்சிகள் தயாரித்திருக்கிறார்கள். இதில் பைபிளை இன்னும் நன்றாக படிக்க உதவும் புத்தகங்கள், சிற்றேடுகள் மற்றும் நிறைய பைபிள் மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன.