2024 ‘நல்ல செய்தியை அறிவியுங்கள்!’ மாநாட்டு நிகழ்ச்சி நிரல்

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி லூக்கா 2:​10-ன் அடிப்படையில் இருக்கும்​—⁠“எல்லா மக்களுக்கும் அதிக சந்தோஷத்தைத் தருகிற நல்ல செய்தி.”

சனிக்கிழமை

சனிக்கிழமை நிகழ்ச்சி சங்கீதம் 96:​2-ன் அடிப்படையில் இருக்கும்​—⁠“அவர் தரும் மீட்பைப் பற்றிய நல்ல செய்தியைத் தினம் தினம் அறிவியுங்கள்!”

ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி மத்தேயு 24:​14-ன் அடிப்படையில் இருக்கும்​—⁠“ . . . பின்பு முடிவு வரும்.”

சில தகவல்கள்

மாநாட்டில் கலந்துகொள்கிறவர்களுக்கு உதவியாக இருக்கும் சில தகவல்கள்.

இவற்றையும் அலசிப் பார்க்கலாமே!

எங்களைப் பற்றி

2024-க்கான மாநாட்டில் கலந்துகொள்ளுங்கள்​—⁠‘நல்ல செய்தியை அறிவியுங்கள்!’

யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் இந்த வருஷத்துக்கான மூன்று நாள் மாநாட்டுக்கு உங்களை அன்போடு அழைக்கிறோம்.

மாநாடுகள்

அன்புடன் வரவேற்கிறோம்: ‘நல்ல செய்தியை அறிவியுங்கள்!’ 2024 யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடு

இந்த வருஷம் யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் மூன்று நாள் மாநாட்டுக்கு உங்களை அன்பாக வரவேற்கிறோம்.

மாநாடுகள்

வீடியோ நாடகத்தின் ட்ரெய்லர்: உலகத்தின் உண்மையான ஒளி

இயேசுவின் வாழ்க்கை ஒரு வரலாறு! என்ற வீடியோவின் முதல் பாகத்தின் ட்ரெய்லரைப் பாருங்கள். 2024 மாநாட்டில் இந்த முதல் பாகம் காட்டப்படும்.